இது ஒரு கெட்ட கனவு

எண்ணம் சொன்னது இவள்
என்கன்னத்தில் முத்தமிட்டால் எப்படி
இருக்கும் என்று எண்ணவைத்தது
கன்னத்தைக் காட்டினேன் கன்னம் புளித்து
கண்விழித்தேன் புரிந்தது இதுவோர்
கெட்ட கனவு என்று
புரிந்தேன் தெளிந்தேன் மறந்தேன்
இப்போது எண்ணங்கள் வீணே அலைவதில்லை
பகலில் கனவு காண்பதும் இல்லை

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (4-Jul-23, 4:40 am)
பார்வை : 63

மேலே