காதல் மழை 💓❤️

கொட்டும் மழையில் குடை பிடித்தவள்

கொள்ளை அழகை கொள்ளை

அடித்தாள்

தேவதையாய் என் எதிரில் நின்றவள்

என் இதயத்தில் நுழைந்தவள்

என் கண்களில் விழுந்தவள்

என்னை கடந்து சென்றவாள்

கனவுக்குள் கனவாகவும்

கற்பனையின் உயிராகவும்

நிஜத்தில் அழகாகவும்

நித்தமும் அவள்ளாகவும்

எழுதியவர் : தாரா (4-Jul-23, 11:10 pm)
சேர்த்தது : Thara
பார்வை : 314

மேலே