சாதிக்கும் சாதி

சாதிக்கும் சாதியை சாராயச் சாதியாய்
ஆதிக்கச் சக்திகள் ஆக்குமே - நீதிக்குப்
பீதியும் நேர்மைக்குப் பேதியு மூட்டியே
பாதிப்புஞ் செய்யுமே பார்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (5-Jul-23, 1:57 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 48

மேலே