ஆகீசன் துணையிருப்பான் அறிவுடனே வாழ்வீரே - கலிவிருத்தம்

கலிவிருத்தம்
(தேமாங்காய் காய் 3)
(1, 3 சீர்களில் மோனை)

கூகைக்குச் சொன்னாலே குறிப்பறிந்து கொள்ளாரே;
ஆகாசம் பூமியென அலமந்துங் குதிப்பாரே!
ஆகட்டும் பார்த்திடலாம் அன்றறிந்து சொன்னாரே;
ஆகீசன் துணையிருப்பான் அறிவுடனே வாழ்வீரே!

- வ.க.கன்னியப்பன்

*ஆகீசன் - விநாயகன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (7-Jul-23, 4:10 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 16

மேலே