தமிழையே பேசு

தமிழையே பேசு
""""""""""""""""""""""""""""
மழலை மொழியாக
முதுமை மொழியான /

தமிழை ஆசிரியராக
அமுதாக உரையாடி /

பயிலவே அகரமது
தரணி முழுமையாக /

சிகரமது தொடவே
தமிழை அழியாது /

அயலக மொழியை
உரையாது பயிலாத /

தலைமுறை உருவாக
உதவிடு கிளியே /

சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (8-Jul-23, 6:05 am)
சேர்த்தது : பாக்யராஜ்
Tanglish : thamilaiye pesu
பார்வை : 55

மேலே