தாய் மாமான்
தாய் மாமன்
(((((((())))))))
உடன் பிறந்தவளின்
உறவுப் பாலம்
தங்கையின் பிள்ளைகளுக்கு
தாய் மாமன்
சீர்கள் செய்திடும்
சிறப்பான செய்கையினால்
புகுந்தவீடு சென்றவளை
பார்ப்பதற்கு சந்தர்ப்பம்
முன்னோர்கள் வகுத்திட்ட
முறையான பண்பாடு
சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்