நாம் ஏன் பிறந்தோம்
உண்டும் உறங்குவதுவும் மீண்டும் உண்டும்
உண்டபின் உறங்கவா மண்ணில் வந்து
பிறந்தோம் நாம் ஏன் பிறந்தோம் என்று
நம்மைநாம் கேட்க தொடங்க நம்மை
நாம் உணர்ந்திட ஓர் வழி தோன்றும்
எல்லாம் வல்ல படைத்தவனைக் காண
ஞானியர் சொல்லும் முதல் வழியதுவே
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
