விடை அறியா வினாக்கள்

விடை அறியா வினாக்கள்
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::

விடை அறியா
வினாக்கள் ஏராளம்/

சோம்பலினால் சுறுசுறுப்பற்ற
செயலற்ற வீணர்க்கும் /

பின்விளைவை முன்னரே
புரிந்திட இயலாதவர்க்கும் /

வெற்றியின் சூட்சுமம்
அறியாது தேடுவோர்க்கும் /

சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (10-Jul-23, 5:59 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 38

மேலே