காலத்தின் கட்டாயம்
காலத்தின் கட்டாயம்
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
காமத்தைக் கலைந்து
கன்னியரைக் காப்பதும்
பேதங்களை மறந்து
பரவிடும் தொற்றுக்காலத்தில்
பகுத்துண்டு பல்லுயிர்ப்
பேணி பேருதவியாக
பல செய்வதும்
காலத்தின் கட்டாயம்
சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்

