முடியும் என்பதே வெற்றி தான்
முடியும் என்பதே வெற்றி தான்
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
லட்சியம் கொண்டால்
அலட்சியம் விலகும் /
சுறுசுறுப்பு வந்தால்
சோம்பல் ஒதுங்கும் /
தன்னம்பிக்கை வளர்ந்தால் /
தளர்வு நொறுங்கும் /
முயற்சி செய்தால்
தோல்விகள் குறையும் /
முடியும் என்றால்
வெற்றி கிடைக்கும்/
சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்