அறம் செய்

சுயநலமே
சிந்தையிட்டு நீங்ககியே
சதையும் எலும்புமான காற்றுப்பை
சரீரமென எண்ணி பொதுநலம் கொண்டு
சந்ததியினர் நலம்வாழ பிறர்க்கு
அறம் செய்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (12-Jul-23, 5:50 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 76

மேலே