இன்பத்தை இதுவரை கண்டதில்லை
அறு சீர் கழிநெடிலடி விருத்தமே
தொன்மை தமிழ்குடி மாந்தரின்
........துன்பமும். கதைத்தவ ரேற்றங்காண்
அன்ப தாண்டுகள் திராவிடர்.
........ஆளவும் இனியன கண்டோமா
இன்னல் கூற்றுவர். திராவிடர்.
.........இனிமைநா.செயல்களில் காட்டாரே
பொன்னார் மேனிய னேயினி
.........பொறுக்கா தெமையெலாம் காப்பாயே
..........