காழென் வால்குழை சொறி குக்கலே

நேரசை ஆசிரியப்பா


வாய்பிளந் துஜொள்விடு நபரா யினவரும்
தமிழர் அல்லர் கூரிலா சுழல்வாள்
எழும்பா பேடிகள் யெதையும் தின்றிடும்
கழுதை கூட்டம் சிறுவர் காலிலே
விழும்பார் வீணரின் உறுப்பும்
காழென் வால்குழை சொறி குக்கலே

எழுதியவர் : பழனி ராஜன் (10-Jul-23, 9:03 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 21

மேலே