அழுத்தம்

எங்கு போவதென்று தெரியவில்லை
எங்காவது போக வேண்டும்
ஒரு 4 நாள் இந்த 4 சுவரை பார்க்காமல்..
"நான் மட்டும் !!..கூட வந்து விடதே !!"
திட்டினேன் ! புலனற்ற மடிக்கணினியை!!

எழுதியவர் : அருண் குமார் (13-Jul-23, 2:53 am)
சேர்த்தது : arun
Tanglish : azhuttham
பார்வை : 148

மேலே