துடிக்கும் மனசு

வெட்கம் கொண்டு
ஒதுங்கி சென்றவளிடம்
ஓடி சென்று காதலை
சொல்லிவிட
துடிக்குது மனசு....!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (15-Jul-23, 10:43 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : thudikkum manasu
பார்வை : 322

மேலே