சாட்சி

இருளில் துவங்கிய
அவளின் வெளிச்சமான
வாழ்க்கைக்கு
திரைமறைவில்
ஆண்கள் சிலர் சாட்சி...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (11-Jul-23, 9:38 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : saatchi
பார்வை : 307

மேலே