ஆனந்தம்
ஆனந்தம்
#########
சினமின்றி மனதால்
இன்முகம் மலர/
தினம் மறவாது
தானம் செய்திடவே/
இனமாக பிரியாது
இணைந்தே வாழ்ந்திடவே/
விட்டுக் கொடுத்தே
வீட்டை நடத்திடவே/
நாட்டை நேசித்திட
நாளும் ஆனந்தமே/
சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ்
ஆனந்தம்
#########
சினமின்றி மனதால்
இன்முகம் மலர/
தினம் மறவாது
தானம் செய்திடவே/
இனமாக பிரியாது
இணைந்தே வாழ்ந்திடவே/
விட்டுக் கொடுத்தே
வீட்டை நடத்திடவே/
நாட்டை நேசித்திட
நாளும் ஆனந்தமே/
சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ்