அமைதி
1)அமைதி
########
அமைதியே பெளர்னமியாக
அமைந்திடும் வாழ்வும்/
இமையாக காத்திடும்
இல்லையென்ற சினமே/
அழுத்தம் குறைய
அன்பாகும் மனமே/
பொறுப்பும் பெருகும்
பொறுமை குணத்தால்/
வெறுப்பும் அனுகாது
வேற்றுமையும் துளிராதே/
சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ்