நிம்மதி
நிம்மதி
########
சேர்த்திடும் பணத்தை
சாமிக்கு வழங்காது/
சோர்ந்தோர் இல்லாதோர்க்கு
சேவையாக செய்திடவே/
பணமீது ஆசை
குணமதை தடுக்க/
பிணமாக வாழது
இணங்கு உறவுடனே/
நன்மைகள் செமய்திடவே
நாடிடும் நிம்மதியே/
சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ்