படித்ததில் பிடித்தது

கவிதையே காணாமல் போகும்…..
-------------------------------
ஒரு வியாபாரி கவிதை எழுதினால்
அவனிடம் இருக்கும் காசு மட்டும்
காணாமல் போகும்.
ஒரு கவிஞன் வியாபாரி ஆனால்
அவனிடம் இருக்கும் கவிதையே
காணாமல் போகும்.
நா. முத்துக்குமார்
"வேடிக்கை பார்ப்பவன்"
நாவலில் இருந்து

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (16-Jul-23, 12:45 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 307

மேலே