இளமையென்ற பூமென் காற்றுனது மேனியைத் தழுவ

இளமையென் றபூமென்காற் றுனதுமேனி யைத்தழுவ
கவிதையென் நினைவில்ஊஞ் சலாடுதுஅந் தியழகனில்
கன்னத்தின் குழிவில்கா தலெழுதும்பொன் னோவியமே
புவிஈர்ப்பு விசைநிலம்நீ வவிழிக்குப் பொதுவானதோ ?

எழுதியவர் : கவின் சாரலன் (17-Jul-23, 11:37 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 51

மேலே