சுயரூபம்

"ரூபம்" தெரிந்துதான்
நட்புபோ காதலோ
ஒருவரின் உள்ளத்தில் தோன்றி
மகிழ்ச்சிப் பிறக்கின்றது.

நெருங்கிப் பழகும்போதுதான்
புரிதலில் விரிசல் வீழ்ந்து
நெருடல்கள் தோன்றி
சுய"ரூபம்" புரிகின்றது....!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (29-May-24, 5:29 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : suyaroobam
பார்வை : 115

மேலே