சுடுகாடு

பாகம் கேட்டு
வராத இடம்

உரிமை கேட்டு
வராத இடம்

பங்காளிகள் வந்து
சண்டை போடாத இடம்

சமபங்கு கேட்டு
பஞ்சாயத்துக்கு
போகாமலும்
கொட்டுக்கு போகாமலும்
இருக்கும் இடம்
சுடுகாடு இடுகாடு

எழுதியவர் : (29-May-24, 1:06 pm)
சேர்த்தது : பபூதா
Tanglish : sutukatu
பார்வை : 37

மேலே