நடைதவற்றை அறியாமல் நம்புகின்றார் ஐயோ - கலிவிருத்தம்

கலிவிருத்தம்
(காய் 3 மா)

அடியெதுகை அடிமோனை அறவேயில் லாத
இடையிடையே சீர்கெடுத்தும் எப்படியோ எழுதி
உடனிசைவாய் அவலோகி தமொப்புதலுந் தந்த
நடைதவற்றை அறியாமல் நம்புகின்றார் ஐயோ!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (18-Jul-23, 7:45 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 23

மேலே