சிந்தா மணியே சிறியேற் கிரங்காயோ - தரவு கொச்சகக் கலிப்பா

தரவு கொச்சகக் கலிப்பா

எந்தாய் அனைத்துலகும் ஈன்றாயெத் தேவர்க்குந்
தந்தாய் செழுங்குவளைத் தாராய் பெருந்துறையில்
வந்தாய் மதுரைத் திருவால வாயுறையுஞ்
சிந்தா மணியே சிறியேற் கிரங்காயோ! 18

- நரி பரியாக்கிய படலம்,
திருவாலவாய்க் காண்டம், திருவிளையாடற் புராணம்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (17-Jul-23, 7:36 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 19

மேலே