சருக்கம் தாழிசை சண்டமா ருதமென

சருக்கம் தாழிசை சண்டமா ருதமென
*****
கருத்துப் பகிர்விலா காமமி ழைத்துபின்
உருபு யிலக்கணம் உழுதிட வகையிலா
சருக்கம் தாழிசை சண்டமா ருதமென
கருத்தாய் கதைப்பரே காதலை எழுத்தினில் !
******

எழுதியவர் : சக்கரை வாசன் (17-Jul-23, 7:41 am)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 34

மேலே