தவழுநல் யாப்பும் தரும்நற் சொல்லும்

தவழுநல் யாப்பும் தரும்நற் சொல்லும்
*******
விருப்பம் போலிட விருத்தம தாகுமோ பின்பு
கருத்தி லாவிடில் கலித்துறை யாகுமோ நாமும்
தரும்நற் சொல்லுடன் தவழுநல் யாப்பது சேர்ந்து
அரும்பும் பாடலே அழகுள பாவினம் ஈங்கு !

(ஸ்மார்ட் மொபைல் போன் ல் பதிவு செய்வதால் மூன்றாம் அடியில் ஐந்தாம் சீரை

எழுதியவர் : சக்கரை வாசன் (16-Jul-23, 5:09 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 35

மேலே