சமத்துவப் புறா மதவெறியன் பாக்கியராஜ்
சமத்துவப் புறா மதவெறியன் பாக்கியராஜ் எழுத்தை படியுங்கள்
தாயின் தாலாட்டை கேட்காதவன்
திருப்புகழ் திருவாசகம் அருமையென்பான்
கோயில் கோபுரம் கண்டால் கோடிப்q புண்ணியமென்பான்
கோமணம் கூட தந்தைக்கு அணியத் தரதவன்
( மேலே சமத்துவப் புறா பாக்கியராஜ் எழுதியது)
பழனிராஜன் எழுதிய பதில் பாடல் கீழே
நேரிசை வெண்பா
கோமணத் தையும் கொடுக்கானும் நீயடா
கோமாளி பேச்சு கொடுமையடா -- தாமாய்
திருப்புகழ் பாடாய் திருவா கமும்தான்
கிருத்துவக் குக்கல் கிறுக்கு
நேரிசை ஆசிரியப்பா
தமிழைத் திருட வந்த பேயா
தமிழரில் கிருத்துவ பிசாசே வெள்ளையர்
அடியை நக்கும் குக்கல் அடிவருடி
செக்கும் லிங்கமும் அறியா நாய்நீ
கோபுர தரிசனம் கோடி புண்ணயம்
புண்ணியம் அறியாரே கிருத்து கும்பல்
பாவம் மட்டும் பேச
பேசான் புண்ணி யத்தை அறியானே
குறள் வெண்பா
சந்து திராவிடத்திவ் சிந்துபாட வந்தசுள்ளன்
எந்தைமொழி விட்டு எகிறு
.....