எகிப்து பிரமிட்டில் இந்தியாவின் குறிப்பு
நேரிசை வெண்பா
எகிப்திய டாரைசெனும் மன்னன் தடையை
சகித்துவென் றானோர் சரகம் -- பகிர்ந்தனன்
இந்தியா என்று பிரமிட் செதுக்களில்
சிந்துவென கண்டதையும் சிந்து
கி. மு. 516 ஆம் ஆண்டு டாரைஸ் எனும்ர் எகிப்து மன்னன்
சிந்து சமவெளி வென்றான் என்று தனது பிரமிட்டில்
இந்தியாவை என்றே குறிப்பிட்டுள்ளதாம்.. இதுர் ஆதாரமே
ஏசு பிறப்பதற்கு முன்பே. ரோமானிய குறிப்பிலும் எகிப்து
எரித்திரியா அரேபியா சீனக் குறிப்பிலும்ர் நம்மைத்
இந்தியர் என்றார். பிறன் நம்மை இந்தியன் என்கிறான்
பொய் திராவிடன் நம்மைத் இந்து இல்லை என்று சொல்லி
பக்தி கலாச்சாரம் மொழி ஒழுக்கமும் அழித்துப் போட்டான்.
........