கருமை

கண்டாய்
நடந்தாய்
பூ சூடினாய்
புரியவில்லையே பேதையே
என்னை விட அவை கருமை என்று

எழுதியவர் : kaleswaran (14-Oct-11, 7:36 pm)
சேர்த்தது : kaleswaran
Tanglish : karumai
பார்வை : 342

மேலே