தமிழ் மொழி
தாயில்லை என்கில் சேயில்லை அஃதொப்ப
வையத்தில் ஒவ்வோர் மானிட வர்க்கத்துக்கும்
வரமாய் வந்தமையும் தாய்மொழி ஒன்று
என்றனுக்குத் தமிழே தாய்