நறுமலரையே நாசி முகரவிடும்
நறுமலரை நாசி முகரவிடும்
கலிவிருத்தம்
ஆசிரியன் இலக்கணமாய் அலகிடக்கற் பிக்க
பேசியதை புரியவைத்தல் பெரும்புண்ணி யஞ்சொல்
கூசிடுங்காண் புதுக்கவிதை குறைவதில்யாப் பில்லை
நாசிமண முணற்யாப்பு நாறுமலர் தீண்டா
ஆசிரியர் சுறு மாணாக்கர்களுக்கு எழுத்து சொல் அசை சீர் தளை தொடை
என எல்லா வற்றையும் சிறந்த முறையில் கற்பிக்க தமிழில் தேர்ந்த
புலவராவார். இல்லையெனில் கண்ட உரை நடையை கவிதை என்று சொல்லி
அடம்பிடிப்பான்.... மக்கு

