ஹைக்கூ

வசந்த கால தென்றல்
மூங்கிலைத் தொட்டு போனது
வேய்ங்குழல் ஓசைக்கு கேட்டது

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (26-Jul-23, 6:32 am)
Tanglish : haikkoo
பார்வை : 72

மேலே