பிரார்த்தனை
குழந்தையும் குலதெய்வமும்
கொண்டாடும் இடத்தில்
குதூகலிப்பர்....
ஆயிரம் ஆலயங்களில்
பிரார்த்தனை யென்று
படையெடுபதற்கு....
மழலைகளை மாசற்று
பேணுகையில், மனமகிழ்ந்து
அவனே குடியேறுவான்
உன்தன் குடிலில்....!!!
கவிபாரதீ ✍️
குழந்தையும் குலதெய்வமும்
கொண்டாடும் இடத்தில்
குதூகலிப்பர்....
ஆயிரம் ஆலயங்களில்
பிரார்த்தனை யென்று
படையெடுபதற்கு....
மழலைகளை மாசற்று
பேணுகையில், மனமகிழ்ந்து
அவனே குடியேறுவான்
உன்தன் குடிலில்....!!!
கவிபாரதீ ✍️