சக்கரை வாசனார் சுந்தர வாசகம்
நேரிசை ஆசிரியப்பா
நல்லவை கொண்டு நாராசந் தொலைத்து
அல்லவை யொதுக்கி ஆதரவு பெருக்க;
சொல்லிடச் சுவைக்கும் சுந்தரவா சகத்தைச்
பக்தியை தினந்தினம் மறவா
சொல்லியேக் கயிலைச் சொக்கனடி அமரு ! "
......
நேரிசை ஆசிரியப்பா
நல்லவை கொண்டு நாராசந் தொலைத்து
அல்லவை யொதுக்கி ஆதரவு பெருக்க;
சொல்லிடச் சுவைக்கும் சுந்தரவா சகத்தைச்
பக்தியை தினந்தினம் மறவா
சொல்லியேக் கயிலைச் சொக்கனடி அமரு ! "
......