நிலவுக்கும் கற்புண்டு
நிலவு மகள் நிறைவாய்
தோன்றி காவல் புரிகையில்
களைப்பில் விழி மூடுவாள்
வினாடிநேரம்....
முகிலவன் மூர்க்கமாய் வந்து
இயல்பான திமிருடன் அகம்
சிரமேற முத்த மிட்டு
மறைந்திடுவான்....
கவிபாரதீ ✍️