என்னதான் செய்ய

வேலை செய்பவர்களுக்கு வேலையை கொடுக்கிறார்கள்
தட்டிக் கழிப்பவர்களுக்கு தட்டிக் கொடுக்கிறார்கள்
என்னதான் செய்ய?
வேலையைத்தான் செய்ய....

எழுதியவர் : முனைவர் ஆ.கிருஷ்ணவேணி (27-Jul-23, 7:32 pm)
Tanglish : yennathaan seiya
பார்வை : 70

மேலே