இலவசம் என்றும் இழிவு - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
விலைகொடுத்து வாங்குவதே வித்தக மாகும்;
தலையே,போ னாலுந்,தன் தன்மை – நிலையாய்
உலகறியச் செய்திடுவீர் உண்டெந்த நாளும்
இலவசம் என்றும் இழிவு!
- வ.க.கன்னியப்பன்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
