இலவசம் என்றுமே இழிவு -- வஞ்சி விருத்தம்
இலவசம் என்றுமே இழிவு -- வஞ்சி விருத்தம்
*********
இலவசம் என்றுமே இழிவு ;
தலவசம் வையுமித் தரவு !
உலகமே போற்றிடும் உழைப்பில் ,
மலருமாம் வாழ்வதும் மகிழ்ந்தே !
*****
(மருத்துவர் வ. க. கன்னியப்பன் ஐயா அவர்கள் பதிவு " இலவசம் என்றும் இழிவு "
என்ற தலைப்பில் வெளிவந்த நேரிசை வெண்பா வின் தாக்கம் இந்த பதிவு)
வாய்ப்பாடு = கருவிளம்/கூவிளம்/ புளிமா
ஒரே அடி எதுகை
1 . மற்றும் 3 ம் சீர்களில் பொழிப்பு மோனை