காதல் பூ
என் இனியவளே
நம் உள்ளத்தில்
காதல் பிறந்து
வளர்ந்து
காதல் பூ மலர்ந்தது
இடையில்
மன கசப்பு என்னும்
ஊடு பயிர் வளர்ந்து
காதல் பூவை அழித்தது...!!
--கோவை சுபா
என் இனியவளே
நம் உள்ளத்தில்
காதல் பிறந்து
வளர்ந்து
காதல் பூ மலர்ந்தது
இடையில்
மன கசப்பு என்னும்
ஊடு பயிர் வளர்ந்து
காதல் பூவை அழித்தது...!!
--கோவை சுபா