அவள்மேல் விருத்தம்

இந்து மதி வதனமாம் குடைக்கீழ்
சிந்து நதி போல ஓட்டம் கண்டேன்நான்
இந்த மடந்தை கயல்போல் கண்களால்
விந்தை யாம் இந்த இருவிழிகளால்
என்நெஞ்சை நானறியா அள்ளிச்சென்றாள்
என்னை ஆள்கின்றாள் இன்று என்னவளாய்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (30-Jul-23, 10:26 pm)
Tanglish : avalmel virutham
பார்வை : 94

மேலே