டாக்டர கன்னியப்பரைப் பாராட்டி
தரவு கொச்சகக் கலிப் பாவின் இலக்கணத்தை தந்த டாக்டர் இன்னமும் விளக்கிடுவார்
யாரும் அதை முயற்சிக்க
நேரிசை வெண்பா
இத்தர வேற்று இனியத் தரவிலே
எத்துணை பேராம் எழுதுவர் -- பத்தரைக்
கொச்சகம் கண்டெழுதக் கொள்கையுடன் வந்திட
மிச்ச முமுரைப்போ மெண்ணு
....