கனவு சுகம்

சண்டையிட்டு
பிரிந்து சென்றவள்
கனவில் வந்து
கட்டியணைத்து
முத்தமிட்டு சென்றாள்

கடவுளுக்கு நன்றி
கனவில் வரும் காதல்
மோதல் கொள்வதில்லை...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (6-Aug-23, 3:35 pm)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : kanavu sugam
பார்வை : 976

மேலே