எட்டுத்திக்கும் எரியுதடா

எட்டுத்திக்கும் எரியுதடா
×××××××××××××××××××××
உயிரற்ற மண்ணை
பெண்மையாக வணங்குதடா
உயிருள்ள மங்கை
காமத்திறகுப் பலியாகுதடா

இதுவென்ன அறமடா
இழிநிலை தானாட
இக்கொடுமை கண்டு
எட்டுத்திக்கும் எரியுதடா

#யாதும்_ஊரே_யாவரும்_கேளிர்
#சமத்துவ_புறா_ஞான_அ_பாக்யராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (31-Aug-23, 8:40 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 189

மேலே