கருப்பு வெள்ளை

விடுபட்ட வினாக்களின்
விடை தெரிந்தும்
திக்கற்று பிரயாசிக்கும் பாவை அவள்!!
வழிகாட்டியின்றி வலிகளை வழிகளாக்கி சேத்ராடனம் புரிபவள்!!
என்னவென்று சொல்ல
வெள்ளையடித்த வாசனையாய்
அவள் உலகின் நிறங்கள்
என்றுமே கருப்பு வெள்ளை.

- கௌசல்யா சேகர்

எழுதியவர் : Kowsalya sekar (6-Sep-23, 2:17 am)
சேர்த்தது : கௌசல்யா சேகர்
Tanglish : karuppu vellai
பார்வை : 84

மேலே