எந்தை

பண்ணவர் செய்ய தவறியதெல்லம்
இன்னவர் செய்ய தவறியதில்லை
கணம் ஆழும் பெம்மானும்
குணத்தில் எம்மானுக்கு நிகரன்று

                                          - கவி குழந்தை

எழுதியவர் : சரவணன் சா உ (9-Oct-23, 9:26 pm)
சேர்த்தது : சரவணன் சா உ
பார்வை : 823

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே