காதல் நிலவே நீ 🌹
அழகான இரவுக்கு இனிமை நீ
பல இதயத்திற்கு கற்பனை காதல்
கவிஞர்களின் தேடல் காகிதத்தின்
கீறால்
எண்ணத்தின் மோதல் மறைமுக
காதல்
உன்னை தேடும் என் ஆவல்
வெள்ளி நிலவே நீ சிரிக்க
தொலைதூரத்தில் நான் நின்று
இருக்க
மாலை நேரத்தில் நீ மலர்ந்து
மௌனமாய் என்னை நீ கவர்ந்து
மனதிற்கு உள்ளே அழகாய் நுழைந்து
உன் அழகை கண்டு வியந்து
காதல் வளர்த்த என் மனது