உடனுறை யில்லா ளுவப்பாய் வாழ - கலிவிருத்தம்
கலிவிருத்தம்
(கருவிளம் / மா 3)
விடுதலை வேட்கை வேண்டு மென்பேன்;
உடனுறை யில்லா ளுவப்பாய் வாழ
அடாநெறி செல்லா அறத்தின் வழியில்
தொடர்ந்து,நீ சென்றால் தொல்லை யில்லை!
- வ.க.கன்னியப்பன்
கலிவிருத்தம்
(கருவிளம் / மா 3)
விடுதலை வேட்கை வேண்டு மென்பேன்;
உடனுறை யில்லா ளுவப்பாய் வாழ
அடாநெறி செல்லா அறத்தின் வழியில்
தொடர்ந்து,நீ சென்றால் தொல்லை யில்லை!
- வ.க.கன்னியப்பன்