காவிரியில் தோணிகள் ஒட்டியே சுந்தரத் பூந்தமிழில் பாட்டிசைப்பேன்

அந்திப் பொழுதில் அழகிய காவிரியில் தோணிகள் ஒட்டியே
சுந்தரத் பூந்தமிழில் பாட்டிசைப்பேன் சோழநன் டிளம்பெண் ணுடனே
மந்திரப் புன்னகை மங்கையின் பாண்டியன் முத்துச் சீர்வரிசை
எந்தன் மார்பினில் எழிலாய்ச் சாய்ந்தே அவளும் பாடிடுவாள்

எழுதியவர் : கவின் சாரலன் (18-Aug-23, 9:48 am)
பார்வை : 58

மேலே