ஈசன் பார்வை நீற்றுப் போமாம்
ஈசன் பார்வை நீற்றுப் போமாம்
******
கலிவிருத்தம்
*****
(தேமா 4 )
காசு கண்டு காமங் கொள்ளும்
நீசர் வாழ்வு நீண்டு செல்ல
பூசை இன்றி பூவும் குன்றி
ஈசன் பார்வை நீற்றுப் போமாம் !